18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் வேலுநாச்சியாரின் நினைவுநாளை முன்னிட்டு வீரகுல தமிழர் படை அமைப்பின் சார்பில் வீரவணக்கம்…

கீழக்கரையில் வேலுநாச்சியாரின் நினைவுநாளை முன்னிட்டு வீரகுல தமிழர் படை அமைப்பின் சார்பில் வீரவணக்கம்…

எழுதியவர்: ஆசிரியர் December 25, 2020, 8:51 pm

கீழக்கரையில் வீரப்பேரரசி வேலுநாச்சியாரின் நினைவுநாளை முன்னிட்டு வீரகுல தமிழர் படை அமைப்பின் சார்பில் வீரவணக்கம் செலுத்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன், மாநில செயலாளர் பழனி முருகன் மாவட்டச்செயலாளர் மதுகணேஷ், அஜித்குமார்,பிரபு, வேலவன், திருமுருகன், ராஜேஷ், அஜய், கோபி, சரண் சந்துரு ஆகியோர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!