18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேனி ரோட்டில் தேவ அக்கினி சபை சார்பில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஏழை எளிய மக்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தேனி ரோட்டில் தேவ அக்கினி சபை சார்பில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஏழை எளிய மக்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

எழுதியவர்: mohan December 25, 2020, 6:08 pm

இன்று தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் தேவ அக்கினி சபை நிறுவனர் சகோதரர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏழை எளிய மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி கோதுமை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .அதனை தொடர்ந்து அனைவருக்கும் அசைவ உணவு விருந்து வழங்கப்பட்டது.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!