17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேசிய விவசாயிகள் தினம் – தொலைபேசிவழி கலந்துரையாடல்.

தேசிய விவசாயிகள் தினம் – தொலைபேசிவழி கலந்துரையாடல்.

எழுதியவர்: mohan December 25, 2020, 2:06 pm

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர்கான மழைகாலங்களில் கால்நடைகளை வளர்ப்பது மற்றும் பராமரிப்பது குறித்து  தொலைபேசிவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது,

விவசாயிகளின் கேள்விகளுக்கு இராமநாதபுரம் கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்சி மைய தலைவர் விஜயலிங்கம் பதிலளித்தார்கள் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஸ்ரீகிருபா, பாம்பன் இராமு உட்பட 50ற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கு பெற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!