18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கல்லணையில் எம்.ஜி.ஆர். நினைவு தினம்:

கல்லணையில் எம்.ஜி.ஆர். நினைவு தினம்:

எழுதியவர்: mohan December 25, 2020, 11:18 am

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை ஊராட்சி மன்ற த் தலைவர் சேது சீனிவாசன் தலமையில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி ,அவர் திரு உருவப் பட்த்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.இதில், கிளைச் செயலாளர் கருப்பணன்/மாவட்ட அமைப்புசார ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் முனிசாமி, ரவிச்சந்திரன் உள்பட பலர் மாலை அணிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!