18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் அமமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவஞ்சலி அனுசரிப்பு …

கீழக்கரையில் அமமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவஞ்சலி அனுசரிப்பு …

எழுதியவர்: ஆசிரியர் December 24, 2020, 4:08 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 33 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்க்கு கீழக்கரை நகர் அ.ம.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் இதில் நகர் நிர்வாகிகளான இம்பலா சாகுல் ஹமீது, மகேஷ் , அம்பா (எ) அன்பழகன், ஜீவா, மீரான், ஹசன், அப்துல் சலாம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!