18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 33 ம் ஆண்டு நினைவஞ்சலி…

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 33 ம் ஆண்டு நினைவஞ்சலி…

எழுதியவர்: ஆசிரியர் December 24, 2020, 3:53 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இந்து பஜாரில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 33ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்க்கு கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் நகர் து.செயலாளர் குமரன், பொருளாளர் அரி நாராயணன், இம்பாலா உசேன், ஜி.கே.வேலன், விஜயகுமார், பாசறை செயலாளர் செல்வகணேசபிரபு, பூக்கடை சுரேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!