இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் பகுதிகளில் சேதமடைந்த சாலைகள், கழிவுநீர் கால்வாய் உடைப்புகள்
போன்றவற்றை சரிசெய்யக்கோரி வீரகுல தமிழர் படை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கீழக்கரை நகராட்சி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கால்வாய் உடைப்பு மற்றும் சாலை பணிகளுக்கான முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது.
கீழக்கரையில் போராட்டத்தை தொடர்ந்து கால்வாய் சீரமைப்பு பணிகள் துவக்கம்…
எழுதியவர்: ஆசிரியர் December 23, 2020, 2:32 pm







You must be logged in to post a comment.