18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வைகை ஆறு – சாத்தியார் அனணநதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரி அடையாள அரசு கவன ஈப்பு கூட்டம்:

வைகை ஆறு – சாத்தியார் அனணநதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரி அடையாள அரசு கவன ஈப்பு கூட்டம்:

எழுதியவர்: mohan December 23, 2020, 10:15 am

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கிழச்சின்னம்பட்டி பிரிவில் நடைபெற்ற கவன ஈர்ப்புக் கூட்டத்தில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக நிர்வாகியுமானஅண்ணமலை பேசினார் .இதில், மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் துணைத் தலைவர் முத்துராமன்துணை த்தலைவர் மணிமுத்தையா, மாவட்டத் தலைவர் ஆதிசங்கர், மாவட்ட ச்செயலாளர் மகா சுசீந்திரன், சீனிவாசன் சாத்தியார் அணை பாசன விவசாய சங்க த் தலைவர் ரமேசன் செல்வராசன், கோவிந்தமூர்த்தி , செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!