17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செய்தி எதிரொலி விதியை மீறி கால்வாயில் கழிவுநீர் கொட்டிய தனியார் கழிவுநீர் லாரிக்கு அபராதம் விதிப்பு…

செய்தி எதிரொலி விதியை மீறி கால்வாயில் கழிவுநீர் கொட்டிய தனியார் கழிவுநீர் லாரிக்கு அபராதம் விதிப்பு…

எழுதியவர்: mohan December 23, 2020, 9:45 am

மதுரை டிபி ரோட்டில் மூன்று நாட்களுக்கு முன் தனியார் கழிவுநீர் வாகனம் ஒன்று சிந்தாமணி கால்வாயில் கழிவுநீரை கால்வாயில் கொட்டியது இதுகுறித்து நமது கீழை நியூஸ்.. செய்திகள் செய்தியாக வெளியிட்டிருந்தது இதனடிப்படையில் அடிப்படையில் கழிவு நீர் அகற்றும் லாரியை பறிமுதல் செய்த.. மாநகராட்சி அதிகாரிகள் ₹2000 அபராதம் விதித்தனர். மீண்டும். இது போன்று செயல்பட்டால் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வாகனம் முழுமையாக பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் மேலும் இதுபோன்று யாரேனும் கால்வாயில் கழிவு நீர் கலந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அனைத்து தனியார் கழிவுநீர் ஏற்றும் பணியாளர் மற்றும் உரிமையாளருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!