18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக சார்பில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும்.மத்திய பாஜக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்.

திமுக சார்பில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும்.மத்திய பாஜக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan December 22, 2020, 12:05 pm

மதுரை அம்பிகா தியேட்டர் அருகே திமுக மகளிர் அணி சார்பாக கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் திமுக மகளிர் அணி துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் தமிழரசி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கேஸ் சிலிண்டருக்கு மோடி உருவ புகைப்படத்தை ஒட்டியும் மாலை அணிவித்தும்சாலையில் விறகு அடுப்பை பயன்படுத்தி எதிர்ப்பை தெரிவித்தனர்இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பொன் முத்துராமலிங்கம் உட்பட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!