17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » வடக்குத் தெரு அல் ஜதீத் வாலிபால் கிளப் போட்டி மழையால் தடை..

வடக்குத் தெரு அல் ஜதீத் வாலிபால் கிளப் போட்டி மழையால் தடை..

எழுதியவர்: ஆசிரியர் January 21, 2017, 6:13 pm

கீழக்கரை வடக்குத் தெரு அல் ஜதீத் வாலிபால் கிளப் சார்பாக இன்று (21-01-2017) மற்றும் நாளை (22-01-2017) நடக்க இருந்த போட்டிகள் மழையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில் மழையால் தடைபட்டிருக்கும் இன்றைய போட்டி விரைவில் நடைபெறும் என்றும் அதற்கான மாற்று தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என்று வெளியிடப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!