17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் ஆர்எஸ் மங்கலம் கால்நடை மருத்துவமனை

சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் ஆர்எஸ் மங்கலம் கால்நடை மருத்துவமனை

எழுதியவர்: mohan December 21, 2020, 6:16 pm

இராமநாதபுரம் மாவட்டம், ஆர்எஸ் மங்கலத்தில் இயங்கி வரும் அரசினர் கால்நடை மருத்துவமனையில் முன்பாக முறையாக சாலை வசதி இல்லாததால் மழை நேரங்களில் நீர் தேங்கி சேறும் சகதியுமாக சாக்கடை குளம் போல் காட்சி அளிக்கிறது.கால்நடை மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கிறது.எனவே ஆர்.எஸ். மங்கலத்தில் இயங்கிவரும் அரசினர் கால்நடை மருத்துவமனை வளாகத்தின் முன்பாக சாலை வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!