17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சகோதரிகளுக்கிடையேசெல்போன் பேசுவதில்சண்டை.கல்லூரி மாணவிதுக்குப்போட்டு தற்கொலை:

சகோதரிகளுக்கிடையேசெல்போன் பேசுவதில்சண்டை.கல்லூரி மாணவிதுக்குப்போட்டு தற்கொலை:

எழுதியவர்: mohan December 21, 2020, 11:15 am

செல்போன்பேசுவதில் சகோதரிகளுக்கிடையே சண்டையில் கல்லூரிமாணவி தூக்குப்போட்டு தற்கொலை.மதுரை பொன்மேனி காளிமுத்துநகரைசேர்ந்தவர்செல்வராஜ்மகள் சங்கீதா17.இவர் பரவையில்உள்ளகல்லூரிஒன்றில் பி.காம்.மூன்றாம்ஆண்டு படித் நடித்து வருகிறார்.இவருக்கும் இவரது சகோதரிக்கும் யார் செல்போன் பயன்படுத்துவது என்பதில் சண்டை வந்தது இதனால் மனம் உடைந்த சங்கீதா வீட்டடில்தூஙக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்கு ப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!