17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு இறுதி மரியாதை செய்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்

ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு இறுதி மரியாதை செய்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்

எழுதியவர்: mohan December 21, 2020, 11:05 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நகரச் செயலாளர் மேரி தலைமையில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு பாடைகட்டி ஒப்பாரி பாடல் பாடி இறுதி அஞ்சலி செலுத்தியும் கல் அடுப்பு வைத்து நூதன போராட்டம் ஈடுபட்டனர்ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில பொதுச் செயலாளர் சுகந்தி விளக்க உரையாற்றினார் கடந்த 1 மாதத்தில் மத்தியில் ஆளும் பிஜேபி அரசு கேஸ் சிலிண்டர்க்கு 100 ரூபாய் உயர்த்தியதை கண்டித்து கண்டன கோஷங்கள் முழக்கமிட்டனர்.செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!