17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வெள்ளாளர் பெயரை வேறு யாருக்கும் வழங்கக் கூடாது: வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டம்:

வெள்ளாளர் பெயரை வேறு யாருக்கும் வழங்கக் கூடாது: வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டம்:

எழுதியவர்: mohan December 21, 2020, 10:57 am

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் பெரிய ஊர்சேரி, கல்லணை, வாடிப்பட்டி அல்கால்லூர் முடுவார்பட்டி, தேவசேரி உள்பட 10 க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து பெண்கள், ஆண்கள் கலந்துகொண்டு, வெள்ளாளர் பெயரை வேறு யாருக்கும் வழங்க ஆட்சேபித்தும், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, சோழவந்தான் எம். எல்.ஏ.மாணிக்கம், மற்றும் மத்திய அரசைக் கண்டித்து, பிள்ளைமார் சங்கத்தின் அலங் காநல்லூர் ஒன்றிய வஉ.சி. பேரவைத் தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமயில் வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில மகளிரணி தலைவி அன்னலெட்சுமி சகிலா கணேசன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதில் , 300- க்கு மேற்பட்ட பெண்கள் ஆண்கள் கலந்துகொண்டு கோஷங்களைஎழுப்பினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!