18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் அமைச்சர் பங்கேற்பு:

மதுரையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் அமைச்சர் பங்கேற்பு:

எழுதியவர்: mohan December 21, 2020, 10:51 am

மதுரை பைபாஸ் சாலை துரைசாமி நகர் மக்கள் நலச்சங்கம் சார்பாக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பேசுகிறார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ. மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ் பாண்டியன், அதிமுக மாவட்ட பொருளாளர் ராஜா, அண்ணாதுரை, முன்னாள் காவல்துறை அதிகாரி கணேசன் சங்க தலைவர் கே.எஸ். கந்தசாமி, செயலர் கந்தசாமி, பொருளாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் மற்றும் திராளக அப்பகுதி பொதுமக்கள் மனு கொடுக்க வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!