சிவகங்கை மாவட்டம். ஒக்கூர் புதூர் சேர்ந்த ராஜராஜ சோழன் இவரது மகள்.பூவிகாஸ்ரீ வயது 8. ராஜராஜ சோழனும் இவர் மகளும்ஒக்கூர் புதூர் இருந்து இருசக்கர வாகனத்தில் மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்தார் அப்பொழுது மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே லாரியை முந்த முயன்ற பொழுது எதிர்பாராதவிதமாக குழந்தையின் மீது லாரி பக்கவாட்டு உரசி உள்ளது இதில் நிலை குலைந்த ராஜராஜசோழன் வாகனத்துடன் கீழே விழுந்தார் பொழுது எதிர்பாராதவிதமாக குழந்தை லாரியின் பின் சக்கரம் மேல் ஏறி இறங்கியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்தது சம்பவம் குறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்… போக்குவரத்து அதிகம் காணப்படும் பகுதியில் தந்தை முன் குழந்தை இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது….செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
லாரி மோதிய விபத்தில் தந்தை கண்முன்னே குழந்தை பலி
எழுதியவர்: mohan December 19, 2020, 2:55 pm




You must be logged in to post a comment.