17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை தேனி மெயின் ரோட்டில் ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி பலி:

மதுரை தேனி மெயின் ரோட்டில் ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி பலி:

எழுதியவர்: mohan December 19, 2020, 10:30 am

மதுரை மாவட்டம் .தேனி மெயின் ரோட்டில் ஆட்டோகவிழ்து அதில் பயணம் செய்த மூதாட்டி பலியானார்.மதுரை வடபழஞ்சியை சேர்ந்தவர் சேகர் 38 இவர் அபே ஆட்டோ ஓட்டி வருகிறார் .நேற்று மாலை தேனி மெயின் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார் அந்த ஆட்டோவில் ராமாயி 61 என்ற மூதாட்டி பயணம் செய்தார்.ஆட்டோ முத்துத்தேவர் காலனி சந்திப்பில் திரும்பும்போது கவிழ்ந்தது.இதில் படுகாயம் அடைந்த ராமாயி யைசிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் செல்லும் வழியிலேயே ராமாயி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்தவிபத்து குறித்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!