17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கமலஹாசன் நடத்தும் பிக் பாசை நான் பார்த்தது கிடையாது அமைச்சர் செல்லுர் ராஜ் மதுரையில் பேட்டி.

கமலஹாசன் நடத்தும் பிக் பாசை நான் பார்த்தது கிடையாது அமைச்சர் செல்லுர் ராஜ் மதுரையில் பேட்டி.

எழுதியவர்: mohan December 19, 2020, 10:15 am

மதுரை மாவட்டம் பறவை கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு….கியஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து கேள்வி கேட்கும் முக ஸ்டாலின் திமுக ஆட்சி காலத்தில் பெட்ரோல் விலை உயர்வானபோது என்ன செய்தார் என கேள்விதிமுக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர நினைக்கிறதுஅதிமுகவை அடிமை அரசு என கூற முக. ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லைகாங்கிரஸ் மத்தியில் அங்கம் வகித்த போது கனிமொழி, அ. ராசா ஆகியோர் கைது செய்யபட்டனர்புதிதாக கட்சி துவங்கியுள்ள கமல்ஹாசனுக்கு நிதிநிலை, நிர்வாகம், சட்ட நுணுக்கங்கள் எப்படி என்பது தெரியாதுகமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லைஎந்த அமைச்சர்களும் முதல்வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதில்லைஅமைச்சர் பதவி என்பது முள் படுக்கையில் அமர்வது போன்றது, அமைச்சர்கள் மலர் படுக்கையில் அமரவில்லைஎங்கள் யாருக்கும் பிக்பாஸ் பார்க்க நேரமில்லைகமல் எதை சொல்லியும் அதிமுக தொண்டர்களையும் பிரிக்க முடியாதுகூட்டணியை நம்பி அதிமுக போட்டியிடுவதா என்ற கேள்விக்குகூட்டணியை நம்பி அதிமுக இல்லை மக்களை நம்பியே உள்ளதுஅதிமுக தனித்து போட்டியிடுவதாக ஏற்கனவே சொல்லியிருக்கிறதுஅதிமுகவிற்கு கூட்டணி என்பது பெரிதல்ல மக்கள்தான் எஜமானார்கள்மக்கள் எங்களை நம்புகிறார்கள் மக்களை நாங்கள் நம்புகிறோம்கூட்டணி என்பது வாக்குகள் சிதற கூடாது என்பதற்காகவேகூட்டணியில் இவர்கள் இருந்தால்தான் வெற்றி என்ற நிலைப்பாடு அதிமுகவிற்கு கிடையாதுஅதிமுக அரசின் திட்டங்களை முன்னிறுத்தி மக்களை சந்திப்போம்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!