17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு பிராமணர் சங்கம் ,எஸ் எஸ் காலனி கிளை .2021 காலண்டர் வெளியீடு:

தமிழ்நாடு பிராமணர் சங்கம் ,எஸ் எஸ் காலனி கிளை .2021 காலண்டர் வெளியீடு:

எழுதியவர்: mohan December 17, 2020, 10:13 am

தாம்ப்ராஸ் எஸ் எஸ் காலனி கிளையின் சார்பாக 2021-ம் ஆண்டிற்கான காலண்டர் வெளியிடப்பட்டது.கிளைத் தலைவர் சசீராமன் தலைமையில் மாநில ஆலோசகர் என். கணபதி நரசிம்மன் வெளியிட செயற்குழு உறுப்பினர் பேராசிரியர்.பி. சங்கரன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.ஏற்பாடுகளை, துணைத்தலைவர்கள் ஆர் எஸ் ஶ்ரீனிவாசன் ஆர் ராமச்சந்திரன்பொதுச்செயலாளர் கே ஶ்ரீ குமார்பொருளாளர் ஆர் குருராஜன் மகளிரணி செயலாளர் ஜெயஶ்ரீ ஶ்ரீராம் செய்திருந்தனர். மதுரை மாவட்ட தலைவர் எஸ் விஸ்வநாதன் மாநில செயலாளர்கள் எஸ்.ராமசாமி டி.ஆர் விஸ்வநாதன் செயற்குழு உறுப்பினராகள்பேராசிரியர் என் ராமன் புரவலர் எல்.வெங்கடேசன் ஆர் சங்கர நாராயணன் கே நாகராஜன் மதுரைக்கல்லூரி ஆங்கில பேராசிரியர் டாக்டர் எஸ் வெங்கடேஷ் உள்ளிட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர் வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக நாள்காட்டியை வழங்கினர்.

வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!