18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேலூர் அருகே சட்டவிரோதமாக புகையிலை விற்பனை செய்த இருவர் கைது; புகையிலை பாக்கெட் பறிமுதல் ;

மேலூர் அருகே சட்டவிரோதமாக புகையிலை விற்பனை செய்த இருவர் கைது; புகையிலை பாக்கெட் பறிமுதல் ;

எழுதியவர்: mohan December 17, 2020, 10:09 am

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள கடைகளில் சட்டவிரோதமாக கணேஷ் புகையிலை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனையடுத்து கடைகளில் சோதனை செய்த மேலூர் போலீசார், வியாபாரிகள், ரவிசந்திரன் மற்றும் சண்முகராஜ் ஆகிய இருவரை மேலூர் போலீசார் கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!