17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் புதிய உதயம் “COLOR TILES”..

கீழக்கரையில் புதிய உதயம் “COLOR TILES”..

எழுதியவர்: ஆசிரியர் December 17, 2020, 1:07 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் அமுல் குழுமத்தின் புதிய வரவான கலர் லைட்ஸ் என்ற பெயிண்ட் ஷாப்பை அமல்தாஸ் மற்றும் ஜெசிந்த் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இங்கு அனைத்து வகையான பெயிண்ட்கள் மற்றும் பில்டிங் மெட்டீரியல்ஸ் கிடைக்கும்.இந்நிறுவனம் மென்மேலும் வளர கீழை நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!