17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முடுவார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களுக்கான பூமி பூஜை:

முடுவார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களுக்கான பூமி பூஜை:

எழுதியவர்: mohan December 16, 2020, 10:47 am

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் முடுவார்பட்டியில் புதிதாக அரசு மேல்நிலைப்பள்ளியில்கூடுதலாக வகுப்பறைகள் கட்டிடம் கட்ட பூமிபூஜையில் சோழவந்தான் மாணிக்கம் எம்.எல்.ஏ.கலந்துகொண்டு தொடங்கிவைத்தார். இதில், ஊராட்சி மன்றத் தலைவி ஜெயமணி, முன்னாள் சேர்மன் ராம்குமார். செயற்பொறியாளர் சுகுமாரன். உதவி செயற்பொறியாளர் சிவபிரகசம்.சி.இ.ஒ.சுவாமிநாதன். தலமை ஆசிரியர். பாமசிவம்.ஜெயச்சந்திரமணியன். ஒப்பந்தகாரர் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்தக் கட்டிடமானதுரூ. 81 லட்ச 39 ஆயிரம் மதிப்பில் 4வகுப்பாரைகள் மற்றும் கழிப்பறைகள் கட்டப்படவுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!