ராமேஸ்வரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் பாக் ஜல சந்தியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கைக்கடற்படையினர் 4 படகுகளுடன் 29 மீனவர்களை சிறைபிடித்தனர்.29 பேரையும், காங்கேசன் துறை கடற்படை முகாம் கொண்டு செல்லப்பட்டனர். சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர், மீனவர் 29 பேரை விடுவிக்கும் வரை வேலைநிறுத்தப்போராட்டம் அறிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி நாளை முதல் வேலைநிறுத்தம்
எழுதியவர்: mohan December 16, 2020, 10:21 am




You must be logged in to post a comment.