17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சேத்தூர் பகுதியில் வாகனம் மோதி விவசாயி பலி . போலிசார் விசாரனை

சேத்தூர் பகுதியில் வாகனம் மோதி விவசாயி பலி . போலிசார் விசாரனை

எழுதியவர்: mohan December 15, 2020, 12:22 pm

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த சாமிநாதன் கூலி தொழிலாளி (வயது 70) இவர் இன்று அதிகாலை வீட்டில் இருந்து விவசாய பணிக்காக சென்ற போது இராஜபாளையம் to தென்காசி சாலையில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாமிநாதன் சம்பவ இடத்திலை பலியானார் இவரின் உடலை கைப்பற்றிய சேத்தூர் காவல் நிலைய போலீஸ்சார் பிரேத பரிசோதனைக்காக இராஜபாளையம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர் மேலும் விபத்து ஏற்படுத்திவிட்டு சென்ற வாகனத்தை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!