திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் நேற்றிரவு வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 பேர் கொண்ட குழுவிடிய விடிப இன்று அதிரடி சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ 94 ஆயிரத்தை கைப்பற்றினர்.பின்பு சில ஆவணங்களை போலீசார் எடுத்து சென்றனர்.
வாணியம்பாடி சார் – பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
எழுதியவர்: mohan December 15, 2020, 11:59 am




You must be logged in to post a comment.