18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாநகர காவல் ஆணையாளர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு பணிகளை பார்வையிட்டார்..

மாநகர காவல் ஆணையாளர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு பணிகளை பார்வையிட்டார்..

எழுதியவர்: mohan December 14, 2020, 1:37 pm

தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்தும், இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் (ஆண் மற்றும் பெண் ) மற்றும் தீயணைப்பாளர் பணிக்காக இன்று 13-12-2020 ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 17 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்று வருகின்றன. தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து பின்னர் தேர்வு மையங்களை பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!