உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பாக அம்மா மக்கள் முன்னேற்ற
கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கினார் .உசிலம்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு நகரச் செயலாளர் குணசேகரன் பாண்டியன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ கே டி ராஜா உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் அபிமன்னன் மலேசியா பாண்டியன் சேடபட்டி ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் பொதுக்குழு உறுப்பினர் சுப்புராஜ் சாமி குணா மார்க்கெட் பிச்சை ஒன்றிய கவுன்சிலர் அலெக்ஸ் பாண்டியன் வழக்கறிஞர்கள் வீர பிரபாகரன் பழக்கடை ராஜேந்திரன் உக்கிரபாண்டி சூப்பர் பாண்டி தர்மா தேவேந்திரன் மோகன் குமார் ஆட்டோ ராம்குமார் சிவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரு முருகன் கோவில் முன்பாக இனிப்புகள் வழங்கினார் முன்னதாக திரு முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா
எழுதியவர்: mohan December 13, 2020, 12:07 pm




You must be logged in to post a comment.