17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சித்திரைகாரத்தெருவில் வாலிபரின் உடல் மீட்பு . போலீஸ் விசாரணை.

சித்திரைகாரத்தெருவில் வாலிபரின் உடல் மீட்பு . போலீஸ் விசாரணை.

எழுதியவர்: mohan December 13, 2020, 11:03 am

மதுரை.டிச.12. மதுரை சித்திரக்கார தெருவில் வாலிபரின் உடல் பிணமாக மீட்கப்பட்டது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மதுரை சித்ரா கார தெருவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் பிணம் கண்டுபிடிக்கப்பட்டது .இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் திருப்பதி கொடுத்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரின் பிரேதத்தை கைப்பற்றி சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!