18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விருதுகள் வழங்கும் விழா:

விருதுகள் வழங்கும் விழா:

எழுதியவர்: mohan December 10, 2020, 10:50 am

உலகமாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, ரியல் ஹீரோ 20 சார்பில் மதுரை காந்தி மியூசியத்தில் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில், விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுகளை தொழில் அதிபர் சுராஜ் சுந்தர சங்கர் வழங்கினார். அருகில் மாற்றுத்திறனாளிகள் நல சங்க தலைவர் பூபதி, விளையாட்டு பயிற்சியாளர் ரஞ்சித் குமார், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!