17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் ஊமச்சிகுளம் வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சோழவந்தான் ஊமச்சிகுளம் வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

எழுதியவர்: mohan December 9, 2020, 12:01 pm

மதுரை மாநகர் பகுதிகளில் கட்டபொம்மன் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம் மதுரை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கோ தளபதி தலைமைவகித்தனர். திமுக பொறுப்புக் குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி குழந்தைவேலு பொன் சேது சின்னம்மாள் பழனிசாமி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் கார்த்திகேயன், கம்யூனிஸ்ட் கட்சி சிபிஎம் விஜயராஜன், பார்வர்ட் பிளாக் கதிரவன், விடுதலை சிறுத்தைகள்.மாவட்டச் செயலாளர் கதிரவன் பாண்டியம்மாள் உட்பட திமுக கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.வேளாண் விரோத தங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்க போராட்டத்திற்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!