18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிம்மக்கல்லில் குடிக்க பணம் தராததால் உயர் மின்னழுத்த கம்பியை பிடித்து வாலிபர் தற்கொலை

சிம்மக்கல்லில் குடிக்க பணம் தராததால் உயர் மின்னழுத்த கம்பியை பிடித்து வாலிபர் தற்கொலை

எழுதியவர்: mohan December 9, 2020, 11:57 am

மதுரை சிம்மக்கல் அனுமார் கோவில் தெருவை சேர்ந்தவர் பட்டாபிராமன் 42.இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் மனைவி தனலட்சுமி டம் குடிப்பதற்காக பணம் கேட்டார். அதற்கு அவர் மறுத்து விட்டதார்.இதன்ல் மனமுடைந்து வீட்டின் மாடியில் இருந்து தாவிக்குதித்து உயர் மின்னழுத்த கம்பியை பிடித்தார். அதில் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டார். ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பட்டாபிராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.ஆந்த சம்பவம் தொடர்பாக திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!