17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் கன மழை தொடங்கியது…

கீழக்கரையில் கன மழை தொடங்கியது…

எழுதியவர்: ஆசிரியர் January 21, 2017, 5:30 pm

கீழக்கரையில் நேற்று (20-01-2017) இரவில் இருந்து குளிர்ந்த காற்றுடன் சாரல் மழைத் தொடங்கியது.  அதைத் தொடர்ந்து தற்பொழுது கன மழையாக உருவெடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு செய்தது போல் மழை பெய்யும் பட்சத்தில் கீழக்கரை சுற்றுவற்றாரத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியல்  இருந்து சிறிது மீள வாய்ப்புள்ளது…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!