வேலூர் மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பத்தில் .பணியில் இருந்த லத்தேரி அடுத்த ரங்கம் பேட்டையை சேர்ந்த அய்யனமூர்த்தி (28) வேன் மோதி இறந்தார். அவரது குடும்பத்திற்கு முதல்வர் ரூ 15 லட் சம் நிவாரணி அறிவித்து உள்ளார். மேலும் கல்வி தகுதியின் ஒருவருக்கு அவரது குடும்பத்திற்கு அரசு வேலை அளிக்கப்படும் என்று கூறிய முதல்வர் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்
உயிரிழந்த காவலருக்கு ரூ 15 லட்சம் நிதி உதவி
எழுதியவர்: mohan December 8, 2020, 11:09 am




You must be logged in to post a comment.