இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சொக்கநாதர் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கீழக்கரையில் கார்த்திகை சோமவாரம் நிகழ்ச்சி…
எழுதியவர்: ஆசிரியர் December 7, 2020, 8:16 pm







You must be logged in to post a comment.