17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை அருகே விபத்தில் இளைஞர் பலி.

கீழக்கரை அருகே விபத்தில் இளைஞர் பலி.

எழுதியவர்: ஆசிரியர் December 7, 2020, 4:53 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கும்மிடு மதுரை செல்லும் சாலையில் உத்தரவை கொதக்கோட்டையைச் சேர்ந்த குப்பமுத்துவின் மகன் கருப்பையா வயது 28 இளைஞர் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டுக்குட்டியின் மீது விழுந்து விபத்துக்கு உள்ளாகினர் உடனடியாக அக்கம்பக்கத்தினர் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பாக கீழக்கரை சார்பு ஆய்வாளர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!