17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அம்பேத்கர் நினைவு நாள்.. பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை…….

அம்பேத்கர் நினைவு நாள்.. பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை…….

எழுதியவர்: ஆசிரியர் December 6, 2020, 2:11 pm

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தில் அவர்தம் உருவசிலைக்கு பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில்  மாநில செய்தி தொடர்பாளர் குப்புராமு, மாநில செய்தி தொடர்பாளர் சுப.நாகராஜன், இராமநாதபுரம் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!