விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர மற்றும் ஒன்றிய அதிமுக கழகம் சார்பில் நகர செயலாளர் ராணா பாஸ்கர ராஜ் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்மா என்ற எழுத்து வடிவில் விளக்கேற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்
நிகழ்ச்சியில் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொருப்பாளர் கிருஷ்ணராஜ் நகர அம்மா பேரவை செயலாளர் துரை முருகேசன் பூபதி ராஜா கூட்டுறவு வங்கி தலைவர் ராதாகிருஷ்ண ராஜா அவைத்தலைவர் பரமசிவம் ஒன்றிய செயலாளர் குருசாமி மாவட்ட பிரதிநிதி மாரியப்பன் நகர அம்மா பேரவை இனைச் செயலாளர் முத்துகுமரன் மற்றும் மகளிர் அணியினர் கழகத் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மெளன அஞ்சலி செலுத்தினர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் விளக்கு ஏற்றி மௌன அஞ்சலி
எழுதியவர்: mohan December 6, 2020, 10:50 am




You must be logged in to post a comment.