17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் அருகே மண்ணாடிமங்கலத்தில் ஜெயலலிதா 4 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

சோழவந்தான் அருகே மண்ணாடிமங்கலத்தில் ஜெயலலிதா 4 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

எழுதியவர்: mohan December 6, 2020, 10:39 am

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நாலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது இந்நாளை முன்னிட்டு ஜெயலலிதா உருவச்சிலை (பொம்மை )வைத்து அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினர் இதில் அம்மா பேரவை துணைச் செயலாளர் கே எஸ் எம் ராஜபாண்டி கல்லாங்காடு கிளைச் செயலாளர் ஜெயக்குமார் மாவட்ட விவசாய அணி பிரிவு கந்தன் கிராம தலைவர் ஜானகிராமன் பிரதிநிதி சேகர் வீரபாண்டி மீனவரணி முருகன் அழகன் கண்ணுடையாள் புரம் கிளை ஜெயம் ஆரம் கிருஷ்ணன் எஸ் முத்தையா பி முருகன் சேகர் முப்புலி தகவல் தொழில் துறை காமாட்சி வினோத்குமார் சாமி மயில்சாமி பழனிச்சாமி கே கருப்பு கண்ணன் மோகன் பீட்டர் ராமு எம் முருகன் மந்தை ஜெயராஜ் உள்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!