17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை கடற்கரைப் பகுதியில் ஒதுங்கிய அடையாளம் தெரியாத முதியவர் உடல்..

கீழக்கரை கடற்கரைப் பகுதியில் ஒதுங்கிய அடையாளம் தெரியாத முதியவர் உடல்..

எழுதியவர்: ஆசிரியர் December 5, 2020, 1:10 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரை காவல் நிலையம் அருகில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் முதியவர்ரின் உடல் கரை ஒதுங்கியது.

இத்தகவல் அறிந்து கீழக்கரை கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் கனகராஜ் சார்பு ஆய்வாளர் பெருமாள் பிச்சை காவலர்கள் மதியழகன், பாலகுரு, ஆனந்த், சுரேந்தர், பாண்டி, முனியன் ஆகியோர் உடலை மீட்டு ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!