17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மற்றவர்கள் போல் இல்லாமல் என் குடையை நானே பிடித்திருக்கிறேன், என அமைச்சர் செல்லூர் ராஜு

மற்றவர்கள் போல் இல்லாமல் என் குடையை நானே பிடித்திருக்கிறேன், என அமைச்சர் செல்லூர் ராஜு

எழுதியவர்: mohan December 4, 2020, 10:31 am

மதுரையில் மழை பெய்து வரும் நிலையில் முதலமைச்சர் வருகையையொட்டி மதுரை மாநகர் மாவட்டம் சார்பாக பல்வேறு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன அந்த வகையில் மதுரை தமுக்கத்தில் முல்லை பெரியார் போன்ற அமைப்பை சினிமா கலைஞர் மூலம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதனை பார்வையிட வந்த செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். முன்னதாக உதவியாளர் வைத்திருந்த கொடியை வாங்கிக்கொண்டு என்கொடையை நானே பிடித்து இருக்கிறேன், நானே பிடித்திருக்கிறேன் என்று கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!