ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட நிவாரண மையத்தை ஆட்சியர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் இன்று பார்வையிட்டார். அங்கு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அத்தியாவசிய அடிப்படை வசதிகள், மருத்துவ முகாம் குறித்து கேட்டறிந்தார்.பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன் பிரபாகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ.முனியசாமி உடனிருந்தனர்.
பரமக்குடியில் நிவாரணம் முகாம் ஆட்சியர் ஆய்வு
எழுதியவர்: mohan December 3, 2020, 6:23 pm




You must be logged in to post a comment.