18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே 9 அடி மலைப்பாம்பு காட்டில் விடப்பட்டது.

ஆம்பூர் அருகே 9 அடி மலைப்பாம்பு காட்டில் விடப்பட்டது.

எழுதியவர்: mohan December 3, 2020, 6:04 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் அடுத்த வன்னியநாதபுரத்தில் குட்டைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. சிறுவர்கள் அப்பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்த போது மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதை கண்டனர். அதன் பிறகு அப்பகுதி இளைஞர்கள் 9 அடி நீளமுள்ள மலைபாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

கே.எம்.வாரியார் வேலூர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!