18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலமேடு அருகே டூவிலரில் சென்றவர் லாரி மோதி இறப்பு

பாலமேடு அருகே டூவிலரில் சென்றவர் லாரி மோதி இறப்பு

எழுதியவர்: mohan December 2, 2020, 3:05 pm

மதுரை பாலமேடு அருகே உள்ள சரந்தாங்கி பகுதியை சேர்ந்த தொத்தன் (59) தனது மனைவி சாரதாவுடன் அழகர்கோவிலுக்குசாமி கும்பிட சென்ற போது எதிரே வந்த லாரி டூவிலர் மீது மோதியதில் பலத்த காயமடைந்த தொத்தன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார் மனைவி சாரதா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார் விபத்து குறித்து பாலமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!