17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சேவல் சண்டை நடத்தியவர்கள் கைது பணம் மற்றும் வாகனங்கள் பறிமுதல்

சேவல் சண்டை நடத்தியவர்கள் கைது பணம் மற்றும் வாகனங்கள் பறிமுதல்

எழுதியவர்: mohan December 2, 2020, 3:00 pm

மதுரை மாவட்டம். மேலவளவு, அய்யனார்புரம், சவுக்கு தோப்பு, கேசம்பட்டி அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், விரைந்து சென்ற மேலவளவு போலீசார் சேவல் சண்டை நடத்திக் கொண்டிருந்த அழகர்சாமி உள்பட 8 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து இரண்டு சேவல்கள் மற்றும் பணம் ரூ- 3200/-, 5 -இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, மேலவளவு போலிசார் மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!