திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தக் கோட்டை பகுதியை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி ராமசாமி (55) அதே பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்த 6 வயது சிறுமியை தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளான். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு சிறுமியின் தாய் ஓடி வந்து ராமசாமியை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்- வாணியம்பாடி தாலுகா போலீசார் ராமசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாணியம்பாடி அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை 55 வயது காமுகன் கைது
எழுதியவர்: mohan December 2, 2020, 9:42 am




You must be logged in to post a comment.