17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலக எய்ட்ஸ் தின உறுதி மொழி ஏற்பு மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

உலக எய்ட்ஸ் தின உறுதி மொழி ஏற்பு மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

எழுதியவர்: mohan December 1, 2020, 4:16 pm

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் நடந்த உலக எய்ட்ஸ் தின உறுதி மொழி ஏற்பு மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன்  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.உலக எய்ட்ஸ் தின அனுசரிப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் நடந்த உலக எய்ட்ஸ் தின உறுதி மொழி ஏற்பு மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட மேலாளர் ஜெயபாண்டி தலைமை தாங்கினார். இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அர்ஜூன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸூக்காக செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!