17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏர்வாடியில் SDPI சார்பாக டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நிலவேம்பு கசாயம் வினியோகம்..

ஏர்வாடியில் SDPI சார்பாக டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நிலவேம்பு கசாயம் வினியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் October 19, 2017, 4:03 pm

ஏர்வாடி தர்ஹா அலங்கார வாசல் பகுதியில் SDPI சார்பில் நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது. மக்கள் அனைவரும் ஆர்வமாக வரிசையில் நின்று நிலவேம்பு கசாயம் வாங்கி சென்றார்கள்.

18-10-2017 அன்று நடந்த நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமில் 600க்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்றார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!