18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேவிபட்டினம கிழக்கு கடற்கரை சாலை அருகே விபத்து . களப் பணியில் தமுமுக..

தேவிபட்டினம கிழக்கு கடற்கரை சாலை அருகே விபத்து . களப் பணியில் தமுமுக..

எழுதியவர்: ஆசிரியர் October 19, 2017, 1:06 am

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலை அருகே ஆட்டோவும் மோட்டார் பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மோட்டார் பைக்கில் வந்த ஒருவர் விபத்துக்குள்ளாகி கவலைக்கிடமான நிலைக்கு உள்ளானார்.

சம்பவ நடந்த இடத்திற்கு சென்ற தமுமுக தேவிபட்டினம் கிளை சகோதரர்கள் தமுமுக ஆம்புலண்ஸ் மூலமாக விபத்துக்குள்ளானவரை மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!