17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலையில் தேங்கியுள்ள நீர் அகற்றப்படுமா?

சாலையில் தேங்கியுள்ள நீர் அகற்றப்படுமா?

எழுதியவர்: mohan November 29, 2020, 10:09 am

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தனிச்சியம் செல்லும் சாலையில் கேட்டுக் கடை பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலையில் பள்ளங்களில் மழைநீர் குளம் போல தேங்கியூள்ளது.இதனால் பாதசாரிகள் நடந்து செல்ல இடையூறாக உள்ளது.இது தொடர்பாக இப் பகுதி மக்கள் நெடுஞ்சாலை மற்றும் கிராமப் பணித் துறையினர்க்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!